நோக்கங்கள்

தெரிந்து கொள்வது போதாது; நாம் விண்ணப்பிக்க
வேண்டும் விருப்பம் போதாது; நாம் செய்ய வேண்டும்


நோக்கங்கள்

  ஏழ்மை நிலையில் படிக்கக்கூடிய மாணவ, மாணவியர்களுக்கு        நிதியுதவி செய்தல்

  கல்வி மற்றும் அரசு சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும்        முக்கியத்துவத்தை உருவாக்குதல்

  மாணவ, மாணவியர்களுக்கு வளமான எதிர்காலத்தை        உருவாக்குவதற்கு உதவுதல்.

  அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி மையத்தை நடத்துதல்

  ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் பட்டதாரி ஆக்குதல்

  மார்க்க கல்வியை மாணவ, மாணவியர்கள் இடத்தில்        மேம்படுத்துவது

எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள்

  10,11,12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு        பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

  கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள்

  கணினி படிப்புகள் பயிற்சி நடத்துதல்

  மொழி மற்றும் தொடர்பு மேம்பாடு

  சுய வேலை வாய்ப்பு உருவாக்குதல்

  பெண்கள் அரபி கல்லூரி நிறுவுதல்

  மார்க்க கல்வி, உலகக் கல்வியுடன் கூடிய பள்ளியை நிறுவுதல்