TNPSC அகடமி
அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அல் ஹுதா அகடமி மூலமாக நடத்தி வருகிறோம் TNPSC (GROUP I, GROUP II, GROUP IV), TNUSRB, RRB, SSC, TET-க்கான முறைப்படுத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறோம்
பல்வேறு அரசு துறைகளில் அதிகமான அரசு ஊழியர்களை நமது சமுதாயத்திலிருந்து உருவாக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
ஒரு குடும்பத்தில் ஒரு அரசு அதிகாரியை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
