• 07
  • 08
  • 10
  • 12
  • 14
  • 15
  • 16

அறிமுகம்

அல்-ஹுதா கல்வி அறக்கட்டளை என்பது நமது சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டுக்கான ஒரு இலாப நோக்கமாகாத பதிவுசெய்யப்பட்ட பொது அறக்கட்டளையாகும், இது 2015 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி சங்கங்களின் சட்டம் 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு எண் 553/2015)

அல்-ஹுதா நமது சமுதாயத்தில் பின் தங்கிய ஏழை மாணவ, மாணவியர்களுக்கு உலக கல்வி மற்றும் மார்க்க கல்வியை பெறுவதற்கு உதவும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில், பல ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையாலும் மற்றும் நமது சமூகத்தின் சகோதர சகோதரிகளின் உதவியாலும் நிதி உதவி செய்து வருகிறோம்.

மேலும் வாசிக்க

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில், "தர்மம் தாமதமின்றி

கொடுங்கள், அது பேரழிவின் வழியில் நிற்கிறது." (திர்மிதி)

இப்போது நன்கொடை செய்யுங்கள்!

ஏழை மாணவர்களின் கல்விக்கு தாராளமாக பங்களிப்பு செய்யுங்கள்

இந்த நல்ல காரணத்திற்காக எங்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் வங்கி கணக்கு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.






Alhuda        Alhuda

நாங்கள் என்ன செய்கிறோம்!

நோக்கங்கள்

  ஏழ்மை நிலையில் படிக்கக்கூடிய மாணவ,        மாணவியர்களுக்கு நிதியுதவி செய்தல்

  கல்வி மற்றும் அரசு சம்பந்தமான        விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்தை        உருவாக்குதல்

  மாணவ, மாணவியர்களுக்கு வளமான        எதிர்காலத்தை உருவாக்குவதற்கு        உதவுதல்.

  அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி        மையத்தை நடத்துதல்

  ஒவ்வொரு மாணவ, மாணவியரையும்        பட்டதாரி ஆக்குதல்

  மார்க்க கல்வியை மாணவ,        மாணவியர்கள் இடத்தில் மேம்படுத்துவது

எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள்

  10,11,12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,        மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி        வகுப்புகள் நடத்துதல்

  கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள்

  கணினி படிப்புகள் பயிற்சி நடத்துதல்

  மொழி மற்றும் தொடர்பு மேம்பாடு

  சுய வேலை வாய்ப்பு உருவாக்குதல்

  பெண்கள் அரபி கல்லூரி நிறுவுதல்

  மார்க்க கல்வி, உலகக் கல்வியுடன் கூடிய        பள்ளியை நிறுவுதல்

செய்திகள் & நிகழ்வுகள்