மதரஸா

வலுவான விருப்பம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி
கொண்ட ஒருவரை எதுவும் தடுக்க முடியாது

அல் மதரஸத்துல் புகாரிய்யா

  அல்-ஹுதா கல்வி அறக்கட்டளை, எங்கள் ஊரின் சுன்னத் வல்        ஜமாஅத்துடன் இணைந்து ஆண் மற்றும் பெண்        பிள்ளைகளுக்கான குர்ஆன் மதர்ஸாவை நடத்தி வருகிறோம்.         (செய்துங்கநல்லூர், திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின்        ரோடு, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ தொலைவில்)

  இதில் 80 ஆண் பிள்ளைகளும் / 80 பெண் பிள்ளைகளும் நல்ல        முறையில் மார்க்க கல்வியை பயின்று வருகிரார்கள்.

  தீனியாத், தவ்ஜீத், அகீதா, நபிமார்கள் வரலாறு, ஹதீஸ்,        குர்ஆன் ஓதுதல், குர்ஆன் சூராக்கள் மனனம் செய்தல்,        தொழுகை முறைகள், பயான் வகுப்புகள், பயான் பயிற்சிகள்        நடைபெற்று வருகிறது.

  பள்ளி படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன்        சென்டர் மூலமாக பாடங்களை நடத்தி வருகிறோம்

  சிறுவர், சிறுமிகளுக்கான சிலம்பம் / கராத்தே மற்றும் இதர        தற்காப்பு பயிற்சிகளை கற்று கொடுத்து வருகிறோம்.



 அசாதாரணமாக வெற்றிகரமான மக்கள் சராசரி மக்களை        விட ஒரு விளிம்பைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள்        தங்களை நடவடிக்கை எடுக்க முடியும்

  ஊக்கம், பாராட்டு மற்றும் உந்துதல் ஒரு சராசரி நபரை        சிறந்த நபராக மாற்ற பெரும் சக்தியைக் கொண்டுள்ளன

 ஒரு ரகசியம் அது உங்களுடன் இருக்கும் வரை ஒரு ரகசியம்,        அது உங்களுக்கு ஒரு அடிமை போன்றது, ஆனால் அது        உங்களிடமிருந்து வெளியேறியதும், அது உங்கள்        எஜமானராகி, அதற்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள்

 இந்த சிந்தனை விதைகளை உங்கள் நனவான மனதில்        விதைத்து, அதை தொடர்ந்து வளர்த்துக் கொண்டால்,        உலகிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்தும்        அடையக்கூடியவை மற்றும் சாத்தியமானது